நிலவேம்பு கசாயம் வழங்குதல்:சைதை தொகுதி

35

சைதை 139 வட்டத்தில் தொடர்ந்து மூன்று வாரத்தின் தொடர்சியாக நான்காவது வாரம் 24-11-19 நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது டெங்கு விழிபுணர்வு பிரச்சாரமும் செய்யப்பட்டது.

முந்தைய செய்திதலைவர் பிறந்த நாள் விழா:குருதி கொடை முகாம்-பாபநாசம்
அடுத்த செய்திபெயர்பலகை திறப்பு விழா-பல்லடம் தொகுதி