கட்சி செய்திகள்கொளத்தூர் தியாக தீபம் திலீபன் வீரவணக்கம் நிகழ்வு-கொளத்தூர் நவம்பர் 6, 2019 17 கொளத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் தியாக தீபம் திலீபன் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது இதில் கொளத்தூர் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்