தியாக தீபம் திலீபன் நினைவு கொடிகம்பம்-உடுமலை தொகுதி

8
29/ 9 /2019 அன்று உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியத்தில்  லெப்டினன் கேணல் தியாகதீபம் திலீபன் அவரது நினைவு கொடிக்கம்பத்தில்  கொடி ஏற்றப்பட்டு சுடர் ஏற்றி அவருக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.