தியாகி சங்கரலிங்கனார் வீரவணக்க நிகழ்வு-நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு

31
நாம் தமிழர் கட்சி கொளத்தூர் கிழக்கு பகுதி சார்பாக ஞாயிற்றுக்கிழமை 13.10.19 காலை 7 மணியளவில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
10 மணி அளவில் திருவிக நகர் மீன் மார்கெட் அருகே உள்ள ஜார்ஜ் பூங்கா அருகில் தமிழ்நாடு என்று பெயர் வைக்கப்பட வேண்டும் என உண்ணாவிரதம் இருந்து உயிர்கொடை செய்த தியாகி சங்கரலிங்கனார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.