தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு உணவு மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சோழிங்க நல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஊராட்சிகள் சார்பாக சிறப்பாக நடைபெற்றது