தமிழ் நாடு நாள் கொண்டாட்டம்-வேலூர் திருப்பத்தூர்

175
*திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக நவம்பர் 1 தமிழ்நாடு உருவான  நாளை பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்*
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நவம்பர் 1 தமிழ்நாடு மாநிலம் உருவான நாளான 1.11.2019 நாம் தமிழர் கட்சியினர் உறவுகள் தமிழ் நாட்டின் கொடியை ஏந்தி திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் இருந்து பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக வந்தனர்.