தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்-பொன்னேரி தொகுதி

35

தமிழ்நாடு நாளையொட்டி பொன்னேரி தொகுதி சார்பாக, மீஞ்சூர் நகரத்தில் பொதுமக்களுக்கு  துண்டறிக்கை மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

முந்தைய செய்திதமிழ் நாடு நாள் கொண்டாட்டம்-வேலூர் திருப்பத்தூர்
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-திருவாரூர்