ஆண்டிப்பட்டிகட்சி செய்திகள் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ஆண்டிபட்டி தொகுதி நவம்பர் 7, 2019 23 ஆண்டிபட்டி தொகுதி சார்பில் தமிழ் நாடு நாள் & கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் 01.11.2019 அன்று நாராயண தேவன் பட்டியில் நடைபெற்றது இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் சிறப்புரையாற்றினார்.