கொடியேற்றும் நிகழ்வு-கரூர் சட்டமன்ற தொகுதி

12
07.10.2019 கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் ஒன்றியம் நெரூர் வடபாகம் ஊராட்சி – சந்தை பேருந்து நிறுத்தம் பகுதியில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.