கட்சி செய்திகள்அறந்தாங்கி கொடியேற்றும் நிகழ்வு-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நவம்பர் 16, 2019 39 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 12.11.2019 அன்று அறந்தாங்கி ஒன்றியம் விக்னேஷ்வரபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.