03-11-2019 அன்று கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறையின் மாநில செயலாளர் நேர்மைமிகு ஈசுவரன் ஐயா அவர்களால் பயிற்சி வகுப்பு நடத்தப் பட்டது.
இந்நிகழ்வில் சட்டப்படி அரசு அலுவலகங்களில் சான்றிதழ் மற்றும் அரசு அலுவலகங்களில் நமக்கான வேலைகளை செய்து கொள்ள அணுகும் முறை ஆகியவை குறித்த பயிற்சிகளை வழங்கினார்!
இந்நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை மற்றும் மடத்துக்குளம் தொகுதி உறவுகள் கலந்துகொண்டனர்