கிராம சபை கூட்டம்-நாம் தமிழர் மனு-உடனடி தீர்வு

50

கடந்த அக்டோபர் 2.10.2019 அன்று நடந்த கிராம சபைக்கூட்டத்தில் மயிலாடும்பாறை 1ம் வார்டு பகுதியில் குடிநீர் குழாய் அமைக்க வேண்டி ஆண்டிப்பட்டி தொகுதி துணைத் தலைவர் ரஞ்சித் அவர்களால் மனு கொடுக்கப்பட்டு தொடர்ச்சியான வலியுறுத்தலின் மூலம் 10.10.2019 அன்று தீர்வு காணப்பட்டுள்ளது.

முந்தைய செய்திபுதிய அலுவலக திறப்புவிழா-தென்காசி தொகுதி
அடுத்த செய்திஐயா தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள் நிகழ்வு