கால்வாய் சேதம்-சீர் செய்ய மனு-மாதவரம் தொகுதி

19
மாதவரம் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றியம் ஒரக்காடு ஊராட்சி அல்லிநகர் மேட்டு சூரப்பட்டு செல்லும் வழியில் வடிநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது அடிக்கடி விபத்துகள் உள்ளாக்குகிறது மழைநீர் வடிநீர் கால்வாய் சீர்செய்ய 30/10/2019 காலை 11மணிக்கு சோழவரம் ஒன்றிய அலுவலர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.