நாகர்கோயில்கட்சி செய்திகள் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை நவம்பர் 6, 2019 40 02/10/19 புதன்கிழமை பெருந்தலைவர் காமராசரின் நினைவு நாளை முன்னிட்டு அன்று காலை 09 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.