கட்சி செய்திகள்வந்தவாசி கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்றத் தொகுதி நவம்பர் 18, 2019 22 திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் 17/11/2019 உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் மற்றும் மதுரை இன எழுச்சி பெருங்கூட்டம் அதை குறித்தும் மற்றும் துளி திட்டத்தை பற்றியும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.