கட்சி செய்திகள்மாதவரம் கலந்தாய்வு கூட்டம்-மாதவரம் சட்டமன்ற தொகுதி நவம்பர் 18, 2019 55 17/11/2019 மாலை4⃣ மணிக்கு மாதவரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மாதவரம் தொகுதியை சேர்ந்த உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.