செங்கம்கட்சி செய்திகள் கலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி நவம்பர் 16, 2019 17 உள்ளாட்சி தேர்தல் குறித்து செங்கம் தொகுதி சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் 13.11.2019 நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.