கடைகளில் தமிழ் பெயர் வைக்க கோரி வட்டாட்சியரிடம் மனு-வால்பாறை

29
வால்பாறை நாம் தமிழர் கட்சியின் சார்பாக

16-10-2019 அன்று வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவற்றிற்கு தமிழக அரசு அறிவித்துள்ள அரசாணையின்படி தமிழில் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்களை தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி வால்பாறை துணை வட்டாட்சியர் திரு சண்முகம் அவர்களிடம் வால்பாறை நாம் தமிழர் கட்சி சார்பாக மனு கொடுக்கப்பட்டது…