நாம் தமிழர் கட்சி கொளத்தூர் சட்ட மன்ற தொகுதி கிழக்கு பகுதி சார்பில் ஐயா தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு 68வட்டம் ஜார்ஜ் காலனி நடைபெற்றது இதில் கொளத்தூர் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்