உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு

58
திருவள்ளூர் மாவட்டம்,திருவள்ளூர் தொகுதி,கடம்பத்தூர் ஒன்றியம் சார்பாக (06.10.2019)ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் 30க்கும் மேற்பட்டோர் நாம் தமிழராக இணைந்தனர்* நிகழ்வில் அனைவருக்கும் சுற்றுசூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் வழங்கபட்டது.
முந்தைய செய்திகொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-கந்தர்வக்கோட்டை
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை_முகாம்- நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு