உறுப்பினர் சேர்க்கை முகாம்- நிலவேம்பு கசாயம் வழங்குதல்-

56

06-10-2019 அன்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 82 ஆவது வட்டம் சார்பாக ஞானமூர்த்தி நகர், பட்டரைவாக்கம் சர்வீஸ் சாலை, நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் மக்களுக்கு கொடுக்கப்பட்டது.

இதில் 16 பேர் தங்களை புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். மேலும் 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது .
இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திநிலவேம்பு கசாயம் வழங்கினர்-அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம் தொகுதி