50 ஆண்டுகால பாழடைந்த கிணறு நாம் தமிழர் கட்சியினர் சீரமைப்பு
79
கச்சனம் ஊராட்சி திருத்துறைப்பூண்டி தொகுதியில் 50 ஆண்டுகால கிணறு மக்கள் பயண்படுத்த முடியாத நிலையில் இருந்தது நாம் தமிழர் கட்சி திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் கிணற்றை மறுசீரமைப்பு (28/8/2019) அன்று செய்து மக்கள் பயண்பாட்டிற்கு திறக்கப்பட்டது .