சோளிங்கர்கட்சி செய்திகள் உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி அக்டோபர் 10, 2019 27 சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் உட்பட்ட சித்தஞ்சி கிராமத்தில் 29/09/2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது.