மரக்கன்று நடும் திருவிழா -திருத்துறைப்பூண்டி

4

திருத்துறைப்பூண்டி நாம் தமிழர் கட்சி தொகுதி சார்பில் (5/9/2019)சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் 7 ம் கட்ட மரக்கன்று நடும் விழா திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி அரசு பள்ளியில் மரக்கன்று நடப்பட்டது.