மரக்கன்று நடும் திருவிழா-திருத்துறைப்பூண்டி

22

திருத்துறைப்பூண்டி நாம் தமிழர் கட்சி தொகுதி சார்பில் (5/9/2019) சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் 7 ம் கட்ட மரம் நடும் விழா திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் ஒன்றியம் வெங்கத்தாங்குடி ஊராட்சி அரசு பள்ளியில் மரக்கன்று நடப்பட்டது

முந்தைய செய்திஐயா காமராசர் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு-
அடுத்த செய்திமரக்கன்று நடும் திருவிழா -திருத்துறைப்பூண்டி