கரூர்கட்சி செய்திகள்கரூர் மாவட்டம் பெருந்தலைவர் காமராசரின் நினைவு தினம்-மலர்வணக்கம் அக்டோபர் 21, 2019 21 பெருந்தலைவர் காமராசரின் 44-ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.