பெரியகுளம்* *கீழ வடகரை ஊராட்சி* கும்பக்கரை செல்லும் பகுதியில் உள்ள ஆலந்தூர் தொகுதி உறவின் சொந்த நிலத்தில் (04.10.2019) வெள்ளி கிழமை *பனை விதை நடும் விழா* நடைபெற்றது.இந்த விழாவில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்