கட்சி செய்திகள்தாம்பரம் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-தாம்பரம் அக்டோபர் 9, 2019 15 தாம்பரம் தொகுதி நாம் தமிழர் கட்சி பெருங்களத்தூர் பேரூராட்சி சார்பாக பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது