29.09.2019 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மாவட்ட மருத்துவர் பாசறை சார்பாக காரைக்குடி தொகுதி முழுவதும் கரு.சாயல்ராம் தலைமையில் காரைக்குடி தொகுதி மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில் அந்த அந்த ஒன்றிய நகரம் நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்