தொடர்வண்டி நிலையம் அருகில் மரக்கன்று நடும் விழா

246

அம்மனூர் ஊராட்சி நாம் நமிழர் கட்சி சார்பாக (25/8/2019) ஊராட்சி செயலாளர் கார்த்திகேசன் பஞ்சநாதன் தலைமையில் தொகுதி தலைவர் மற்றும் செயலாளர் முன்னிலையில்
அரசமரம் ,ஆல மரம், பின்னை மரம்,இலுப்பை,மருதம்,நாவல்,வாதமரம்,வாகை,வேங்கை உள்ளிட்ட நாட்டுமரங்கள் அம்மனூர் தொடர்வண்டி நிலையத்தில் நடப்பட்டு கூண்டுகள் அமைக்கப்பட்டது.

முந்தைய செய்திஉறுப்பினர் அட்டை வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி
அடுத்த செய்திஅறிவிப்பு: இடைத்தேர்தல் 2019 – தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியல்