கட்சி செய்திகள்வால்பாறை தியாக தீபம் நினைவேந்தல்-வால்பாறை அக்டோபர் 10, 2019 33 வால்பாறை நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 26-9-2019 தியாகச்சுடர் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் வால்பாறை நாம் தமிழர் கட்சி உறவுகளால் அனுசரிக்கப்பட்டது