தற்போதய உணவு முறை குறித்த கருத்தரங்கம்

8
22.09.2018 அன்று உடுமலை மடத்துக்குளம் தொகுதி   வீரத்தமிழர் முன்னணி மற்றும் மருத்துவர் பாசறை இணைந்து வாழ்வியலும், பண்பாட்டிலும், மக்கள் நலம் பெறும் வகையில் உயிர் வளர்க்கும் உணவு முறையை குறித்த கருத்தரங்கம்.  மரபு வழி சித்த மருத்துவர் – சிலம்பு மற்றும் வளரி ஆசிரியர் பா.கிருட்ணசாமி அவர்களின் கருத்துரை சின்னவீரம்பட்டி பகுதியில் நடைபெற்றது…