திருத்துறைப்பூண்டிகட்சி செய்திகள் கொடியேற்றும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி அக்டோபர் 22, 2019 21 திருத்துறைப்பூண்டி தொகுதி திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கீராலத்தூர் ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் திருக்கொள்ளிக்காடு மற்றும் மஞ்சவாடி கடைத்தெரு இரு இடங்களில் கட்சியின்கொடி ஏற்றப்பட்டது .