கட்சி செய்திகள்கரூர்கரூர் மாவட்டம் கொடியேற்றும் நிகழ்வு- கரூர் தொகுதி அக்டோபர் 21, 2019 20 02.10.2019) கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் மேற்கு நகரம் தி கரூர் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்திலும் வேலுச்சாமிபுரம் பேருந்து நிறுத்தத்திலும் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.