ஆண்டிப்பட்டிகட்சி செய்திகள் காமராசர் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு-ஆண்டிப்பட்டி அக்டோபர் 22, 2019 20 தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக காமராசர் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.