கட்சி செய்திகள்சைதாப்பேட்டை காமராசர் திருவுருவ பலகை திறப்பு விழா-சைதாப்பேட்டை தொகுதி அக்டோபர் 21, 2019 67 சைதாப்பேட்டை தொகுதி 142 வது வட்ட சார்பாக 02-10-2019 அன்று காமராசர் திருவுருவ பலகை திறக்க பட்டது . அவ்வணம் அனைத்து உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.