கபடி போட்டி பரிசு தொகை வழங்குதல்-மேட்டுப்பாளையம் தொகுதி
206
8/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட சிறுமுகை விளையாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கபடி போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு கட்சியின் சார்பாக ரூ .10000/– வழங்கப்பட்டது .