கட்சியில் இணைந்த புதிய உறவுகளுக்கு கலந்தாய்வு

66
நாகைசட்டமன்றத்தொகுதி (2.10.19) காலை 11 மணிக்கு திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி கிளையில் 10 உறவுகள் #நாம்தமிழர்கட்சியில் இணைந்தனர்
புதிய உறவுகளுக்கு கட்சியின் கொள்கைகள், எதிர்கால செயல்திட்டம், பாண்டிச்சேரி காமராஜர் நகர் களப்பணி பயணம், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் களம்கானுதல், துளித்திட்டம் சேமிப்பு அவசியம் போன்றவை கலந்தாலோசிக்கப்பட்டது.
முந்தைய செய்திபெருந்தலைவர் ஐயா.காமராசர் மலர்வணக்கம்
அடுத்த செய்திகிராமசபை கூட்டம்-நாம் தமிழர் மனு- பல்லடம் தொகுதி