உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

33

திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் தில்லைவிளாகம் ஊராட்சி செம்படவன்காடு சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடை பெற்றது.