கட்சி செய்திகள்கொளத்தூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி அக்டோபர் 4, 2019 37 கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 68வார்டு சார்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் கொளத்தூர் தொகுதி அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .