100 நாட்டு மரக்கன்றுகள் நடும் விழா- திருப்பத்தூர் தொகுதி-வேலூர்
59
(01-09-2019) அன்று திருப்பத்தூர்(வே.மா) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குனிச்சி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக முதற்கட்டமாக 100 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.