உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி

30

பவானி சட்டமன்றத் தொகுதி அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட குருவரெட்டியூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆவணி 15 ஆம் நாள் (1-09-2019) ஞாயிற்றுக்கிழமை நடந்தது             புதிய உறவுகளை மரக்கன்று கொடுத்து வரவேற்று மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்/பவானி தொகுதி
அடுத்த செய்திமகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த நாம் தமிழர்