உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வு மரக்கன்று வழங்கும் விழா

31
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வாழவந்தான்கோட்டை பெரியார் நகர் புற்றுக் கோவில் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வும் , மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது…
முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கம்பம் சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திபூலித்தேவனுக்கு புகழ் வணக்கம்-திருநெல்வேலி