விக்னேசு நினைவு நாள் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி

11
காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி  குமாரபாளையம் தொகுதி  தலைமை அலுவலகத்தில் 16/09/2019 திங்கட்கிழமை அன்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.