மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான மாவட்டக் கலந்தாய்வு |கொளத்தூர்

20

நமது கட்சியின் உட்கட்டமைப்பைமறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலமையில் 14-09-2019 சனிக்கிழமை இன்று மாலை 5 மணியளவில் தலைமை அலுவலகத்தில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட கொளத்தூர் தொகுதிக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

முந்தைய செய்திமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|திரு.வி.க.நகர் 
அடுத்த செய்திஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல்