மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த நாம் தமிழர்

23

தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி கெங்குவார்பட்டி பேரூராட்சி 1 வது வார்டு பகுதியில் பயன்பாட்டுக்கு வரமால் இருந்த மகளிர் சுகாதார வளாகத்தை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு பயனில்லாமல் போனதால் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.