உளுந்தூர்ப்பேட்டைகட்சி செய்திகள் பனை விதை நடும் திரு விழா-உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி செப்டம்பர் 20, 2019 30 8.9.2019 அன்று நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் சார்பாக நத்தாமூர்,பூசாரிபாளையம்,பெரும்பாக்கம்,சாத்தனூர் ஏரி கரைகளில் 700 பனை விதைகள் நடப்பட்டன