பனை விதை நடும் திருவிழா – விளாத்திகுளம் தொகுதி

39

நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதியில் 8.9.2019 அன்று நடைபெற்ற பனைவிதைகள் நடும் விழாவில் 1.சிதம்பராபுரம் 2.இளசநாடு 3.எட்டையபுரம் மேற்கு கண்மாய் 4.இராமனூத்து பாண்டியன் கண்மாய் ஆகிய பகுதி நீர்நிலையின் கரைகளில் சுமார் 1950 பனைவிதைகள் விதைக்கப்பட்டது.