பனை விதை நடும் திருவிழா-நாமக்கல் சட்ட மன்ற தொகுதி

8

8.9.2019 அன்று  நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில்,நாமக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரங்கப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் பனைவிதை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 1100 விதைகள் விதைக்கப்பட்டது…