பத்தாண்டு பசுமை திட்டம் பலகோடி பனைத்திட்டத்தின் கீழ்
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 8.9.2019 ஒலக்கூர் ஒன்றியம் பாங்கொளத்தூர் கிளையில் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் திண்டிவனம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்